Category: IMPA Wall

96 young entrepreneurs had a fantastic IMPA B2B networking meeting in Salem. JMD of Thangamayil  jewelery who reached the highest peak in the industry has delivered wonderful speech about how to run a family business successfully. IMPA B2B congratulates AVS College Mr. Senthil Kumar and Mr Narendran for making such a magnificent arrangements.

Read More

Click here to Register for IMPA Family Meet          

Read More

கஜா புயலுக்கு நிவாரணம் :  வேதாரண்யம், நாகை மாவட்டம் இம்பாவின் மூலமாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இம்பா நிறுவனத்தலைவர் டாக்டர் செவாலியே R அருணாசலமுதலியார் அவர்கள், பொதுச்செயலாளர் Rtn RSK ரகுராம் அவர்கள் ப இம்பா பொருளாளர் அப்பு R சந்திரசேகர்  அவர்களின் ஆலோசனையின் படிஇம்பாவின் மாநில அமைப்பு செயலாளர் போடி திரு N ரவிபிள்ளை அவர்கள், புதுக்கோட்டை இம்பா தலைவர் திரு S தியாகராஜன் அவர்கள், திரு N குணசேகரன் அவர்கள் […]

Read More

டாக்டர் R  கீதாலட்சுமி Vice Chancellor TN MGR University அவர்களின் பாராட்டு நிகழ்ச்சிக்கு  டாக்டர் S G பாலமுருகன்  அவர்கள் பொதுச்செயலாளர் ASI மற்றும் EC IMPA ஏற்பாடுகள் செய்துள்ளார். நமது அமைப்பின் சார்பாக வாழ்த்துரை வழங்கும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் Rtn RSK ரகுராம் பொதுச்செயலாளர் இம்பா மற்றும் அப்பு R சந்திரசேகர் பொருளாளர் இம்பா

Read More