டாக்டர் R கீதாலட்சுமி Vice Chancellor TN MGR University அவர்களின் பாராட்டு நிகழ்ச்சிக்கு டாக்டர் S G பாலமுருகன் அவர்கள் பொதுச்செயலாளர் ASI மற்றும் EC IMPA ஏற்பாடுகள் செய்துள்ளார். நமது அமைப்பின் சார்பாக வாழ்த்துரை வழங்கும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம் Rtn RSK ரகுராம்
பொதுச்செயலாளர் இம்பா மற்றும்
அப்பு R சந்திரசேகர்
பொருளாளர் இம்பா